Thursday, March 27, 2008

புதிய இணையதளம்
அஸ்ஸலாமு அலைக்கும்,

பிரபலமான வீடியோ இணையதளங்களில் பரவி கிடக்கும் அனைத்து தமிழ் இஸ்லாமிய வீடியோக்களையும் ஒரே இணையதளத்தில் குடும்பத்துடன் கண்டு மகிழ உங்கள் முன் இதோ ஒர் புதிய இணையதளம்!!!

www.tamilmuslimtube.com

இத்தளத்தில் தமிழ் முஸ்லிம்கள் தொடர்பான இஸ்லாமிய சொற்பொழிவுகள், விவாதங்கள், கருத்து பறிமாற்றங்கள், இஸ்லாமிய பாடல்கள், நமது கலாச்சார குரும்படங்கள் போன்ற அனைத்து வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீங்களும் இதில் உறுப்பினராக சேர்ந்து உங்கள் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்யலாம்.

தயவு செய்து மற்றவர் மனதை புண்படுத்தாத வகையில் உங்கள் வீடியோக்கள் இருக்கட்டும்.

Tuesday, March 18, 2008


Sunday, March 9, 2008

UNDER CONSTRUCTION